சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் - நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு?

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து இடமான சுயஸ் கால்வாயில் கொள்கலன் கப்பல் ஒன்று தரைதட்டி கொண்டது.

இதன் காரணமாக பல கப்பல் சேவைகள் தடைபட்டுள்ள நிலையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.