இன்றும் நாட்டில் கொரோனா ஜனாஸாக்கள் நல்லடக்கம் - இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள செய்தி

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த மேலும் 7 பேருடைய ஜனாஸாக்கள் இன்று (09) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று 5 ஆவது நாளாகவும் கொரோனா ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் இதுவரையில் 38 பேருடைய ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.