இன்று இதுவரை 7 ஜனாஸாக்கள் நல்லடக்கம் – இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள செய்தி.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த மேலும் 7 பேருடைய ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று நான்காவது நாளாகவும் கொரோனா ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் 31 பேருடைய ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.