முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று வழங்கியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் 2016ம் இடம்பெற்றதாக கூறப்படும் 15 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பிணை முறி மோசடி சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
Post a Comment