2024இல் ஐ.தே.கவின் ஆட்சி மலரும்; ரணில் அதிரடி!

ஐக்கிய தேசியக்கட்சியை 2024ஆம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டுவருவேன் என அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியில் பாரிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ருவான் விஜேவர்தனவின் செயற்பாடுகளும் திருப்திகரமாக அமைந்துள்ளன.

2024இல் கட்டாயம் ஐ.தே.கவின் ஆட்சி மலரும். அதற்கு தேவை ஏற்படின் சஜித் உடனும் பேச தயார். அரசியலில் நிரந்தர நண்பனும் நிரந்தர எதிரியும் என எவரும் இல்லை எனவும் அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.