நாட்டை உலுக்கும் கோர விபத்துகள் – நேற்று மாத்திரம் 11 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் வாகன விபத்துகளினால் 11 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஏட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், முன்னதாக இடம்பெற்ற வாகன விபத்துகளில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, பயணிகள் நான்கு பேர், பாதசாரிகள் மூன்று பேர் மற்றும் மோட்டார் வாகன செலுத்துனர்கள் நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.