சற்றுமுன் ஜனாஸா நல்லடக்கம் குறித்து வெளியான செய்தி; பல்டி அடித்த அரசு!

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப் போவதாக நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சபையில் தெரிவித்திருந்த போதிலும் தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது எனவும் அவர்களோடு கலந்துரையாடியே முடிவெடுக்கப் படும் எனவும் அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். 

நேற்றைய அறிவிப்பின் பின்னணியில் எப்போது சுற்று நிருபம் வெளியாகும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே சற்று முன்னர் சுதர்ஷனி இவ்வாறு பதிலளித்திருந்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.