ஜனாஸாக்களை அடக்கம் அல்லது தகனம் செய்ய முடியும் - விசேட வர்த்தமானி சற்றுமுன்னர் வெளியானது.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்கம் செய்யக்கோரி பல்வேறு தரப்பினரின் பலதரப்பட்ட வேண்டுகோள்களுக்கும் ஆர்ப்பாட்டங்களும் பின்னர் இன்றைய தினம் (25) சுகாதார அமைச்சினால் கொரோனா உடல்களை நல்லடக்கம் அல்லது தகனம் செய்யவும் முடிவு என  விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் பிரதியை இங்கே காணலாம்.






Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.