கொரோனா தொற்றுக்குள்ளாயிருந்த முன்னாள் சபாநாயகர் வி ஜே எம் லொக்குபண்டார உயிரிழந்துள்ளார்.
தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி முன்னாள் சபாநாயகர் வி ஜே எம் லொக்குபண்டார தனது 81 ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment