உடன் அமுலாகும் வகையில் நாட்டில் சில பகுதிகள் முடக்கம்; சில பகுதிகள் விடுவிப்பு!

மாத்தளை மாவட்டத்தின் மித்தெனிய கிராம சேவகர் பிரிவின் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி போசலேன் பகுதி, இசுறு மாவத்தை மற்றும் எக்சத் ஜனபதய ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதேவேளை களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவில் பொந்துபிட்டி 727 கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.