ஏ.எபீ.எம். அஷ்ரப் அவர்களுக்கு கல்வி அமைச்சிலும் நியமனம்.

கல்வி அமைச்சின் இஸ்லாமிய சமய ஆலோசனை சபையின் உறுப்பினராக முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் ஏ.எபீ.எம். அஷ்ரப் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று வருடங்களுக்கான இந்த நியனம் கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபீல சீ.கே பெரோவினால் வழங்கப்பட்டுள்ளது. 

சமய கல்வியின் ஊடாக சிறந்த விழுமியங்களை நேர்மனப்பாங்கு விருத்தியடைந்த பிள்ளைகளை பாடசாலை முறையில் இருந்து சமூகத்திற்கு வழங்குவது கல்வி அமைச்சின் எதிர்பார்ப்பினை அடைந்துகொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.