சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்த விசேட அறிவிப்பு!

2020 ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விரிவுரைகள் மற்றும் பகுதி நேர வகுப்புகள் ஆகியவற்றை நடாத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவிலிருந்து குறித்த தடை நடைமுறைப்படுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.