மயிரிழையில் உயிர் தப்பிய இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ.

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ பயணித்த வாகனம் புத்தளம் ஆனமடுவ பகுதியில் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் வாகனம் வீதியிலிருந்து விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த அனர்த்தகம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில், சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் எதுவித பாதிப்புமில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.