ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி - இன்று நள்ளிரவு வர்த்தமானி வெளியாகிறது.

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி அளித்து வர்த்தமானி அறிவிப்பு இன்று (25) வெளியிடப்படவுள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது 

இந்த வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்படவுள்ளதாகவும் அந்த சிங்க ஊடாகம் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த செய்தியை அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் உறுதிப்படுத்தியதாக முஸ்லிம் சமூகம் சார் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.