சகல பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு. February 03, 2021 A+ A- Print Email நாளைய(04) 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள பிரதான பள்ளியில் துஆ பிரார்த்தனை செய்யுமாறும் அனைத்து பள்ளிகளும் முடியுமானால் மரநடுகையில் ஈடுபடுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment