உடன் அமுலாகும் வகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பகுதி முடக்கம்.

நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவை சுகாதார சேவை பிரிவிற்குட்பட்ட செபல்டன் தோட்டத்தின் PS பகுதி (PS Section of Chapalton Estate) தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.