மாத்தறை, புகுள்வெல்ல மத்திய மகா வித்தியாலய 15 வயதான மாணவர் ஒருவரை ஆசிரியர் அறைந்ததனால், மாணவன் செவிப்புலனை இழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த ஆசிரியரை பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 650,000 ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவம் கடந்த 2017 பெப்ரவரி மாதம் இடம்பெற்றது.
இதில் ஆசிரியரின் தாக்குலில் பாதிக்கப்பட்ட மாணவன் வாழ்நாள் முழுவதும் தனது ஒரு பக்க செவிப்புலனை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment