கம்பளையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

கம்பளை – மேல் இங்குருவத்த பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (02) மாலை தமது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

தொழுவ – இங்குருவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.