குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான ஓர் விசேட அறிவிப்பு.

குறைந்த வருமானம் பெறும் இரண்டு லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ஆரம்பத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறுவோரை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சித் திட்டம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரேரணைகள் இதன் போது கருத்திற் கொள்ளப்படும்.

கிராமிய குழுக்கள் மற்றும் பிரதேச இணைப்புக் குழுக்களின் ஊடாக இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.