ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி; இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார் இம்ரான் கான்.

இலங்கையில் கொவிட்-19 காரணமாக மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதை அனுமதிக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டமை தொடர்பில் வரவேற்பதோடு, இலங்கையின் தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.