கண்டி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 85 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 23 பேருக்கும், கடுகன்னாவ சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், கண்டி சுசுகாதார மருத்துவ அதிகாரி 44 பேருக்கும், நாவலப்பிட்டியவில் ஆறு பேருக்கும், புஸல்லாவை சுகாதார மருத்துவ அதிகாரி ஐவருக்கும், பூஜாபிட்டியவில் இருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதனடிப்படையில் கண்டி மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 432 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
Post a Comment