நாட்டில் இன்று 816 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் – 7 மரணங்கள் பதிவு.

இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 816 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று(01) மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 323 ஆக உயர்வடைந்தது. 
  1. வத்தளை பகுதியை சேர்ந்த 75 வயது பெண்
  2. நுகேகொடை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண்.
  3. கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 72 வயது ஆண்
  4. உடுகம்பொல பகுதியை சேர்ந்த 69 வயது ஆண்.
  5. பொலன்னருவை பகுதியை சேர்ந்த 39 வயது ஆண்
  6. கண்டி - மடவளை பகுதியை சேர்ந்த 73 வயது பெண்.
  7. கண்டி - கெலிஓயா பகுதியை சேர்ந்த 77 வயது ஆண்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.