மத்திய மாகாணத்தில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா; நேற்று மாத்திரம் 102 பேருக்கு தொற்று உறுதி!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் இதுவரை 6 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கண்டி மாவட்டத்தில் 4,649 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 877 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 759 வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, நேற்று மாத்திரம் மத்திய மாகாணத்தில் 102 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டம் -68

மாத்தளை மாவட்டம்-25

நுவரெலியா மாவட்டம் – 9

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.