நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..! January 12, 2021 A+ A- Print Email இன்றைய தினம் (12) மேலும் 274 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இன்று இதுவரை 584 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து நாட்டில் இரண்டாவது அலையில் இனங்காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் 45,770 ஆக உயர்வடைந்துள்ளது.
Post a Comment