ஜனாஸா எரிப்பை உடன் நிறுத்த தொடர் அழுத்தம் வழங்குங்கள் - ஐ.நா அலுவலகத்திற்கு முன்னால் ஆர்பாட்டம்.

கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்க வலியுறுத்தியும் எரிப்பை நிறுத்தக் கோரியும் கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்னால் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் அங்கத்துவ அமைப்பான முஸ்லிம் இடது சாரி முன்னனி சார்பில் அமைதி எதிர்பு ஆர்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. 

ஆர்பாட்டத்தின் பின்னர் ஐ.நா அலுவலக முக்கிய அதிகாரியிடம் ஜனாஸா எரிப்பை நிறுத்தி அடக்க அனுமதி வழங்க ஐ.நா தொடர் அழுத்தம் வழங்க வலியுறுத்தி மஹஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.