இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 848 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய பேலியகொடை, சிறைச்சாலை மற்றம் பேலியகொடை கொவித் கொத்தணி 59,337 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் எண்ணிக்கை 63293 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 879 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 56,277 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 305 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் 6,305 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Post a Comment