கம்பளை ரயில்வே நுழைவாயில் பின்னால் அமைந்துள்ள மகாவலி ஆற்றிலிருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அன்மையில் கம்பளை, கங்கவட்டகொரலே பகுதியில் காணாமல் போனவாராக இருக்கலாம் என கருதி காணாமல் போனவரின் இரண்டு பிள்ளைகள் அவ்விடத்திற்கு வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
Post a Comment