கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு. சற்றுமுன் வெளியான செய்தி. January 20, 2021 A+ A- Print Email கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.53 வயதுடைய மல்லவகெதர பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிஇவழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment