ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராக உமாசந்திரா பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய யாப்பின் பிரகாரம் கட்சியின் முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போதே கட்சி தலைவரால் உமாசந்திரா பிரகாசுக்கு, உப செயலாளர் பதவிக்கான நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. உமா கட்சியின் மத்திய செயற்குழுவுக்கும் உள்வாங்கப்பட்டுள்ளார்.
Post a Comment