மற்றுமொரு பிரபல அரசியல்வாதிக்கு கொரோனா: சற்றுமுன் வெளியான தகவல்!

அமைச்சர் வாசுதேவ நானாயக்காரவுக்கு இன்று(11) கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அமைச்சர் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு இலக்கான வரிசையில் தயாசிரி ஜயசேகர, ரவுப் ஹக்கீம் இனை தொடர்ந்து அமைச்சர் வாசுதேவ நானாயக்கார மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.