இன்றைய தினம் புதிதாக மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொழும்பு 14 பகுதியில் பெண் ஒருவரும் மருதானை பகுதியில் பெண் ஒருவரும் பூஜாபிடிய பகுதியில் பெண் ஒருவர்மள இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அதன்படி கொரோனா தொற்றினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது.
Post a Comment