சற்றுமுன் நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 379 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 798 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.