மத்திய மாகாணத்தில் நேற்றைய தினம் 81 கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் 73 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 07 பேரும், மாத்தளை மாவட்டத்தில் ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2550 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்கள்:
Post a Comment