சற்றுமுன் நாட்டில் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவானது. January 23, 2021 A+ A- Print Email இன்றைய தினம் புதிதாக மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.கல்கிசை பகுதியில் ஒருவரும் ரனல பகுதியில் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.அதன்படி கொரோனா தொற்றினால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது.
Post a Comment