நாட்டில் இன்றும் கொரோனா தொற்று சடுதியாக அதிகரிப்பு.

நாட்டில் இன்று இதுவரை 555 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரொனா கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 43856 அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.