நாட்டில் கொரோனா தொற்று இன்றும் சடுதியாக அதிகரிப்பு.

இன்றைய தினத்தில் மாத்திரம் 837 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானொரின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 110 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 658 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.