கண்டி, தெய்யானவல பகுதியில் மண்திட்டு சரிந்து வீழ்ந்து ஒருவர் பலி: மற்றொருவர் காயம்!

கண்டி, தெய்யானவல பகுதியில் கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் மண்திட்டு சரிவில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மற்றொருவர் படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 63 வயதான டி.எஸ் பத்மசிறி என்ற அநுராதபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.