உடன அமுலாகும் வகையில் சற்று முன்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகள்...!

கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட மாளிகாவத்தை NHS தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதற்கமைய, மாளிகாவத்தை NHS தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.