மற்றுமொரு பிரபல அரசியல்வாதிக்கு கொரோனா! சற்றுமுன் வெளியான செய்தி!

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தனக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் இதுவரை 7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.