சற்றுமுன் நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு. Muhamed Hasil January 08, 2021 A+ A- Print Email நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment