ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் இற்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
றவூப் ஹக்கீம் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
Post a Comment