கண்டி மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து வெளியான செய்தி.

 

கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 79 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2015 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை ஒன்றின் ஊடக குறிப்பிட்டுள்ளது.

மேலும் கண்டி மாவட்டத்தில் இதுவரை 17 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.