ஒரு பொலிஸ் பிரிவு மற்றும் 60 கிராம சேவக பிரிவுகள் தற்போது இலங்கையில் முடக்கப்பட்ட நிலையில் இருப்பதாக கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பு: உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவிம் கீழ் முடக்கப்பட்ட பகுதிகள் கீழ்வரும் அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை
Post a Comment