நாட்டில் மேலும் சில பகுதிகள் மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பேலியகொட – கங்கபட கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 90 வத்தை பிர தேசமே இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதி இன்நு மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட சில பிரதேசங்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.