நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் எழுமாறாக PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை!

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்னான்டோப்புள்ளே தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளிலும் எழுமாறாக பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்துமிக்க தொழில்களில் ஈடுபடுவோரும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் இராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

பிரன்டிக்ஸ் நிறுவனத்திற்கு கொவிட் தொற்றுப் பரவிய விதம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரித்து வருவதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.