கெலிஓயா பகுதியில் இன்று பலருக்கு PCR பரிசோதனை. December 18, 2020 A+ A- Print Email கண்டி, கெலிஓயா களுகமுவ பகுதியில் அன்மையில் அடையாளம் காணப்பட்ட நான்கு கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிய பலருக்கு இன்று PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக அப்பிரதேச சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Post a Comment