பாடசாலைகள் ஆரம்பிப்பிப்பது தொடர்பில் இன்னும் இரு வாரங்களில் தீர்மானம்!

முன்பள்ளிகள், தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் தனியார் பிரத்தியேக வகுப்புக்களை தொடங்குவது தொடர்பான முடிவு இன்னும் இரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது.

இதனை கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இன்று (14) தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.