கெலிஓயா நகரை நாளை முதல் மூடுவதற்கு தீர்மானம்! December 19, 2020 A+ A- Print Email கெலிஓயா பிரதேசத்தில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக் காரணமாக நாளை(21) முதல் கெலிஓயா நகரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உடுநுவர பிரதேச சபை தலைவர் காமினி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
Post a Comment