ஜனாஸா எரிப்பு விவகாரம்; ஜெனீவா ஐ.நா தலைமையகத்திற்கு முன் ஆர்பாட்டம். December 24, 2020 A+ A- Print Email இலங்கையில் கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதை நிறுத்தி அடக்கம் செய்ய வலியுறுத்தி இன்று (24) ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் முன்னால் இலங்கை முஸ்லிம்கள் சார்பில் எதிர்ப்பு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Post a Comment