கொரோனா வைரஸ் - அதிக ஆபத்தான பிரதேசங்களின் விபரம் வெளியானது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் அதிக ஆபத்துள்ள கொரோனா வைரஸ் பகுதிகள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் வரைபடமொன்றை வெளியிட்டது.

பதிவான தொற்றாளர்கள் நவம்பர் 7 ஆம் திகதியுடன் 14 நாட்கள் முடிவடைந்த நிலையில் பதிவாகியுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.